அமைக்க வேண்டும்

img

மணல் குவாரி அமைக்க வேண்டும் மணல் மாட்டு வண்டி தொழிலாளர் பேரணி

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டையில் மாட்டு வண்டி தொழிலா ளர்களுக்கு என தனியாக மணல் குவாரி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

img

பெண்கள் பணிசெய்யும் இடங்களில் புகார் பெட்டி அமைக்க வேண்டும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்தல்

பெண்கள் பணி செய்யும் இடங்களில் புகார் பெட்டி அமைக்க வேண்டும் என உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்தியுள்ளது

;